4 dead

img

திருப்பூர்: விஷவாயு தாக்கி 4 பேர் பலி

திருப்பூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

தேனி : பேருந்து வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி

தேனி அருகே பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.